اَنْ تَقُوْلَ نَفْسٌ يّٰحَسْرَتٰى عَلٰى مَا فَرَّطْتُّ فِيْ جَنْۢبِ اللّٰهِ وَاِنْ كُنْتُ لَمِنَ السَّاخِرِيْنَۙ ( الزمر: ٥٦ )
Lest should say
أَن تَقُولَ
சொல்லாமல் இருப்பதற்காக
a soul
نَفْسٌ
ஓர் ஆன்மா
"Oh! My regret
يَٰحَسْرَتَىٰ
எனக்கு நேர்ந்த துக்கமே!
over what I neglected
عَلَىٰ مَا فَرَّطتُ
நான் குறைசெய்து விட்டதனால்
in regard to
فِى جَنۢبِ
விஷயங்களில்
Allah
ٱللَّهِ
அல்லாஹ்வின்
and that I was
وَإِن كُنتُ
நிச்சயமாக நான் இருந்தேன்
surely among the mockers"
لَمِنَ ٱلسَّٰخِرِينَ
பரிகாசம் செய்வோரில்தான்
An taqoola nafsuny yaahasrataa 'alaa maa farrattu fee jambil laahi wa in kuntu laminas saakhireen (az-Zumar 39:56)
Abdul Hameed Baqavi:
(உங்களில்) எவரும், "அல்லாஹ்வைப் பற்றி நான் (கவனிக்க வேண்டியவைகளைக் கவனிக்காது) தவறிவிட்டேன். என்னுடைய கேடே! நான் (இவைகளைப்) பரிகாசம் செய்து கொண்டிருந்தேனே!" என்று கூறாமல் இருப்பதற்காகவும்;
English Sahih:
Lest a soul should say, "Oh, [how great is] my regret over what I neglected in regard to Allah and that I was among the mockers." ([39] Az-Zumar : 56)