Skip to main content

ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௫௯

بَلٰى قَدْ جَاۤءَتْكَ اٰيٰتِيْ فَكَذَّبْتَ بِهَا وَاسْتَكْبَرْتَ وَكُنْتَ مِنَ الْكٰفِرِيْنَ  ( الزمر: ٥٩ )

"Nay
بَلَىٰ
இல்லை
verily
قَدْ
திட்டமாக
came to you
جَآءَتْكَ
உன்னிடம் வந்தன
My Verses
ءَايَٰتِى
எனது வசனங்கள்
but you denied
فَكَذَّبْتَ
ஆனால், நீ பொய்ப்பித்தாய்
them
بِهَا
அவற்றை
and were arrogant
وَٱسْتَكْبَرْتَ
இன்னும் பெருமை அடித்தாய்
and you were
وَكُنتَ
இன்னும் நீ ஆகி இருந்தாய்
among the disbelievers
مِنَ ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களில்

Balaa qad jaaa'atka Asyaatee fakazzabta bihaa wastak barta wa kunta minal kaafireen (az-Zumar 39:59)

Abdul Hameed Baqavi:

(அவ்வாறு எவனேனும் கூறினால், இறைவன் அவனை நோக்கி,) "மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; நீ அவைகளைப் பொய்யாக்கினாய்; கர்வம் கொண்டாய்; அதனை நிராகரிப்பவனாகவே இருந்தாய்" (என்று கூறுவான்).

English Sahih:

But yes, there had come to you My verses, but you denied them and were arrogant, and you were among the disbelievers. ([39] Az-Zumar : 59)

1 Jan Trust Foundation

(பதில் கூறப்படும்|) “மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; ஆனால் அவற்றை நீ பொய்ப்பிக்க முற்பட்டுப் பெருமையடித்தாய்; காஃபிர்களில் ஒருவனாகி இருந்தாய்.”