Skip to main content

ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௬௦

وَيَوْمَ الْقِيٰمَةِ تَرَى الَّذِيْنَ كَذَبُوْا عَلَى اللّٰهِ وُجُوْهُهُمْ مُّسْوَدَّةٌ ۗ اَلَيْسَ فِيْ جَهَنَّمَ مَثْوًى لِّلْمُتَكَبِّرِيْنَ  ( الزمر: ٦٠ )

And (on the) Day (of) the Resurrection
وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
you will see
تَرَى
நீர் பார்ப்பீர்
those who lied
ٱلَّذِينَ كَذَبُوا۟
பொய்யுரைத்தவர்களை
about Allah
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
their faces
وُجُوهُهُم
அவர்களின் முகங்கள்
(will be) blackened
مُّسْوَدَّةٌۚ
கருப்பாக
Is (there) not
أَلَيْسَ
இல்லையா?
in Hell
فِى جَهَنَّمَ
நரகத்தில்
an abode
مَثْوًى
தங்குமிடம்
for the arrogant?
لِّلْمُتَكَبِّرِينَ
பெருமை அடிப்பவர்களுக்கு

Wa Yawmal Qiyaamati taral lazeena kazaboo 'alallaahi wujoohuhum muswaddah; alaisa fee Hahannama maswal lilmutakabbireen (az-Zumar 39:60)

Abdul Hameed Baqavi:

(நபியே!) மறுமை நாளன்று அல்லாஹ்வின் மீது பொய் கூறும் இவர்களின் முகங்கள் கருத்துப் போயிருப்பதை நீங்கள் காண்பீர்கள். கர்வம் கொண்ட இவர்கள் செல்லுமிடம் நரகத்தில் அல்லவா (இருக்கின்றது)?

English Sahih:

And on the Day of Resurrection you will see those who lied about Allah [with] their faces blackened. Is there not in Hell a residence for the arrogant? ([39] Az-Zumar : 60)

1 Jan Trust Foundation

அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்; பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா?