Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௪௭

مَا يَفْعَلُ اللّٰهُ بِعَذَابِكُمْ اِنْ شَكَرْتُمْ وَاٰمَنْتُمْۗ وَكَانَ اللّٰهُ شَاكِرًا عَلِيْمًا ۔  ( النساء: ١٤٧ )

What would do
مَّا يَفْعَلُ
என்ன?/செய்வான்
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
by punishing you
بِعَذَابِكُمْ
உங்களை வேதனை செய்வது கொண்டு
if you are grateful
إِن شَكَرْتُمْ
நீங்கள் நன்றி செலுத்தினால்
and you believe?
وَءَامَنتُمْۚ
இன்னும் நீங்கள் நம்பிக்கை கொண்டால்
And is
وَكَانَ
இருக்கிறான்
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
All-Appreciative
شَاكِرًا
நன்றியாளனாக
All-Knowing
عَلِيمًا
நன்கறிந்தவனாக

maa yafa'lul laahu bi 'azaabikum in shakartum wa aamantum; wa kaanal laahu Shaakiran 'Aleema (an-Nisāʾ 4:147)

Abdul Hameed Baqavi:

நீங்கள் (இவ்வாறு) அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டும், அவனுக்கு நன்றி செலுத்திக்கொண்டுமிருந்தால் உங்களுக்கு வேதனை செய்து அவன் என்ன (லாபம்) அடையப் போகிறான்? அல்லாஹ்வோ (நீங்கள் செய்யும் ஒரு சொற்ப) நன்றிக்கும் கூலி கொடுப்பவனாகவும், யாவையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

English Sahih:

What would Allah do with [i.e., gain from] your punishment if you are grateful and believe? And ever is Allah Appreciative and Knowing. ([4] An-Nisa : 147)

1 Jan Trust Foundation

நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான்.