Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௫௧

اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ اُوْتُوْا نَصِيْبًا مِّنَ الْكِتٰبِ يُؤْمِنُوْنَ بِالْجِبْتِ وَالطَّاغُوْتِ وَيَقُوْلُوْنَ لِلَّذِيْنَ كَفَرُوْا هٰٓؤُلَاۤءِ اَهْدٰى مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا سَبِيْلًا   ( النساء: ٥١ )

Do not you see
أَلَمْ تَرَ
நீர் கவனிக்கவில்லையா?
[towards] those who
إِلَى ٱلَّذِينَ
எவர்களை
were given
أُوتُوا۟
கொடுக்கப்பட்டார்கள்
a portion
نَصِيبًا
ஒரு பாகம்
of the Book?
مِّنَ ٱلْكِتَٰبِ
வேதத்தில்
They believe
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கின்றனர்
in the superstition
بِٱلْجِبْتِ
ஷைத்தானை
and the false deities
وَٱلطَّٰغُوتِ
இன்னும் சிலையை
and they say
وَيَقُولُونَ
இன்னும் கூறுகின்றனர்
for those who
لِلَّذِينَ
எவர்களை நோக்கி
disbelieve[d]
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
"These
هَٰٓؤُلَآءِ
இவர்கள்
(are) better guided
أَهْدَىٰ
மிக நேர்வழியாளர்(கள்)
than
مِنَ
விட
those who
ٱلَّذِينَ
எவர்கள்
believe[d]
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
(as to the) way
سَبِيلًا
பாதையால்

Alam tara ilal lazeena 'ootoo naseebam minal kitaabi yu'minoona bil Jibti wat Taaghooti wa yaqooloona lillazeena kafaroo haaa ulaaa'i ahdaa minal lazeena aamanoo sabeelaa (an-Nisāʾ 4:51)

Abdul Hameed Baqavi:

(நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? அவர்கள் சிலைகளையும், ஷைத்தான் களையும் நம்பிக்கை கொண்டு (மற்ற) நிராகரிப்பவர்களைச் சுட்டிக் காண்பித்து "இவர்கள்தாம் உண்மை நம்பிக்கையாளர்களைவிட மிகவும் நேரான பாதையில் இருக்கின்றனர்" என்று கூறுகின்றனர்.

English Sahih:

Have you not seen those who were given a portion of the Scripture, who believe in jibt [superstition] and Taghut [false objects of worship] and say about the disbelievers, "These are better guided than the believers as to the way"? ([4] An-Nisa : 51)

1 Jan Trust Foundation

(நபியே) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? இவர்கள் சிலைகளையும், ஷைத்தானையும், நம்பி காஃபிர்களைக் குறித்து இவர்கள் தாம் நம்பிக்கை கொண்டவர்களை விட நேரான பாதையில் இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.