Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௫௦

اُنْظُرْ كَيْفَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَۗ وَكَفٰى بِهٖٓ اِثْمًا مُّبِيْنًا ࣖ   ( النساء: ٥٠ )

See
ٱنظُرْ
பார்ப்பீராக
how
كَيْفَ
எவ்வாறு
they invent
يَفْتَرُونَ
கற்பனை செய்கின்றனர்
about Allah
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
[the] lie
ٱلْكَذِبَۖ
பொய்யை
and sufficient is it -
وَكَفَىٰ بِهِۦٓ
போதுமாகும்/இதுவே
(as) a sin
إِثْمًا
பாவத்திற்கு
manifest
مُّبِينًا
பகிரங்கமான

Unzur kaifa yaftaroona 'alal laahil kazib, wakafaa biheee ismamm mubeenaa (an-Nisāʾ 4:50)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அல்லாஹ்வுக்கு (இணையுண்டென்று) எவ்வாறு அவர்கள் அபாண்டமான பொய்யைக் கற்பனை செய்கின்றனர் என்பதை நீங்கள் கவனியுங்கள். பகிரங்கமான பாவத்திற்கு இதுவே போதுமா(ன உதாரணமா)க இருக்கின்றது.

English Sahih:

Look how they invent about Allah untruth, and sufficient is that as a manifest sin. ([4] An-Nisa : 50)

1 Jan Trust Foundation

(நபியே!) அவர்கள் எவ்வாறு அல்லாஹ்வுக்கு (இணையுண்டென்று) பொய்க்கற்பனை செய்கிறார்கள் என்பதை கவனியும்; இதுவே (அவர்களுடைய) பகிரங்கமான பாவத்துக்குப் போதுமா(ன சான்றாக) இருக்கின்றது.