Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௫௨

اُولٰۤىِٕكَ الَّذِيْنَ لَعَنَهُمُ اللّٰهُ ۗوَمَنْ يَّلْعَنِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ نَصِيْرًا   ( النساء: ٥٢ )

Those (are) the ones
أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ
அவர்கள்/எவர்கள்
(who have been) cursed
لَعَنَهُمُ
அவர்களை சபித்தான்
(by) Allah
ٱللَّهُۖ
அல்லாஹ்
and whoever (is) cursed
وَمَن يَلْعَنِ
எவரை/சபிப்பான்
(by) Allah
ٱللَّهُ
அல்லாஹ்
then never will you find
فَلَن تَجِدَ
காணவே மாட்டீர்
for him
لَهُۥ
அவருக்கு
(any) helper
نَصِيرًا
உதவியாளரை

Ulaaa'ikal lazeena la'ana humul laahu wa mai yal'anil laahu falan tajida lahoo naseeraa (an-Nisāʾ 4:52)

Abdul Hameed Baqavi:

இவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கின்றான். எவர்களை அல்லாஹ் சபித்து விடுகின்றானோ அவர்களுக்கு உதவி செய்யும் ஒருவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.

English Sahih:

Those are the ones whom Allah has cursed; and he whom Allah curses – never will you find for him a helper. ([4] An-Nisa : 52)

1 Jan Trust Foundation

இவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கிறான்; எவர்களை அல்லாஹ் சபிக்கிறானோ அவர்களுக்கு உதவி செய்பவர் எவரையும் நீர் காணமாட்டீர்.