Skip to main content

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௧௩

فَاِنْ اَعْرَضُوْا فَقُلْ اَنْذَرْتُكُمْ صٰعِقَةً مِّثْلَ صٰعِقَةِ عَادٍ وَّثَمُوْدَ ۗ   ( فصلت: ١٣ )

But if they turn away
فَإِنْ أَعْرَضُوا۟
அவர்கள் புறக்கணித்தால்
then say
فَقُلْ
கூறுவீராக!
"I have warned you
أَنذَرْتُكُمْ
உங்களுக்கு எச்சரிக்கிறேன்
(of) a thunderbolt
صَٰعِقَةً
ஒரு பேரழிவை
like
مِّثْلَ
போன்ற
(the) thunderbolt
صَٰعِقَةِ
(ஏற்பட்ட) பேரழிவை
(of) Aad
عَادٍ
ஆது உடைய
and Thamud"
وَثَمُودَ
இன்னும் ஸமூது

Fa-in a'radoo faqul anzartukum saa'iqatam misla saa'iqati 'Aadinw wa Samood (Fuṣṣilat 41:13)

Abdul Hameed Baqavi:

(ஆகவே, நபியே! இவ்வளவு தூரம் அறிவித்த) பின்னும் அவர்கள் (நம்பிக்கை கொள்ளாது) புறக்கணித்தால், நீங்கள் கூறுங்கள்: "ஆது, ஸமூது என்னும் மக்களுக்கு ஏற்பட்ட இடி முழக்கம் போன்றதொரு இடி முழக்கத்தையே நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றேன்."

English Sahih:

But if they turn away, then say, "I have warned you of a thunderbolt like the thunderbolt [that struck] Aad and Thamud. ([41] Fussilat : 13)

1 Jan Trust Foundation

ஆகவே, அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின், “ஆது, ஸமூது (கூட்டத்தாரு)க்கு உண்டான (இடி முழக்கம், புயல்) போன்ற வேதனையைப் போல் (இடி முழக்கம், புயல்) கொண்ட வேதனையை நான் உங்களுக்கு அச்சுறுத்துகின்றேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!.