Skip to main content

ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௪௫

وَتَرٰىهُمْ يُعْرَضُوْنَ عَلَيْهَا خٰشِعِيْنَ مِنَ الذُّلِّ يَنْظُرُوْنَ مِنْ طَرْفٍ خَفِيٍّۗ وَقَالَ الَّذِيْنَ اٰمَنُوْٓا اِنَّ الْخٰسِرِيْنَ الَّذِيْنَ خَسِرُوْٓا اَنْفُسَهُمْ وَاَهْلِيْهِمْ يَوْمَ الْقِيٰمَةِ ۗ اَلَآ اِنَّ الظّٰلِمِيْنَ فِيْ عَذَابٍ مُّقِيْمٍ   ( الشورى: ٤٥ )

And you will see them
وَتَرَىٰهُمْ
நீர் காண்பீர்/அவர்களை
being exposed
يُعْرَضُونَ
சமர்ப்பிக்கப்படுவர்களாக
to it
عَلَيْهَا
அதன் முன்
humbled
خَٰشِعِينَ
தலைகுனிந்தவர்களாக
by disgrace
مِنَ ٱلذُّلِّ
இழிவினால்
looking
يَنظُرُونَ
அவர்கள் பார்ப்பார்கள்
with a glance
مِن طَرْفٍ
பார்வையால்
stealthy
خَفِىٍّۗ
திருட்டு
And will say
وَقَالَ
இன்னும் கூறுவார்கள்
those who believed
ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்கள்
"Indeed
إِنَّ
நிச்சயமாக
the losers
ٱلْخَٰسِرِينَ
நஷ்டவாளிகள்
(are) those who lost
ٱلَّذِينَ خَسِرُوٓا۟
நஷ்டமிழைத்தவர்கள்தான்
themselves
أَنفُسَهُمْ
தங்களுக்கு(ம்)
and their families
وَأَهْلِيهِمْ
தங்கள்குடும்பத்திற்கும்
(on the) Day (of) the Resurrection
يَوْمَ ٱلْقِيَٰمَةِۗ
மறுமை நாளில்
Unquestionably!
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
Indeed
إِنَّ
நிச்சயமாக
the wrongdoers
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்
(are) in a punishment
فِى عَذَابٍ
வேதனையில்
lasting
مُّقِيمٍ
நிலையான

Wa taraahum yu'radoona 'alaihaa khaashi'eena minazzulli yanzuroona min tarfin khaifiyy; wa qaalal lazeena aamanooo innal khaasireenal lazeena khasiroon anfusahum wa ahleehim Yawmal Qiyaamah; alaaa innaz zaalimeena fee'azaabim muqeem (aš-Šūrā 42:45)

Abdul Hameed Baqavi:

அன்றி, சிறுமைப்பட்டுத் தலை கவிழ்ந்தவர்களாகவும், (வேதனையைக்) கடைக்கண்ணால் பார்த்தவண்ணம் அவர்களை நரகத்தின் முன் கொண்டு வரப்படுவதையும் நீங்கள் காண்பீர்கள். அன்றி, நம்பிக்கை கொண்டவர் (அவர்களை நோக்கி) "எவர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் (இம்மையில்) நஷ்டத்தைத் தேடிக்கொண்டார்களோ அவர்கள் மறுமையில் நிச்சயமாக முற்றிலும் நஷ்டத்தை அடைந்தவர்கள்தாம்" என்று கூறுவார்கள். நிச்சயமாக (இத்தகைய) அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் தங்கிவிடுவார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

English Sahih:

And you will see them being exposed to it [i.e., the Fire], humbled from humiliation, looking from [behind] a covert glance. And those who had believed will say, "Indeed, the [true] losers are the ones who lost themselves and their families on the Day of Resurrection. Unquestionably, the wrongdoers are in an enduring punishment." ([42] Ash-Shuraa : 45)

1 Jan Trust Foundation

மேலும், சிறுமைப்பட்டுத் தலை கவிழ்ந்தவர்களாகவும், (மறைவாகக்) கடைக்கண்ணால் பார்த்த வண்ணமாகவும் அவர்கள் (நரகத்தின் முன்) கொண்டுவரப் படுவதை நீர் காண்பீர்; (அவ்வேளை) ஈமான் கொண்டவர்கள் கூறுவார்கள்| “எவர் தங்களுக்கும், தம் குடும்பத்தாருக்கும் நஷ்டத்தை தேடிக் கொண்டார்களோ, கியாம நாளில் நிச்சயமாக அவர்கள் முற்றிலும் நஷ்டவாளர்தாம்.” அறிந்து கொள்க! நிச்சயமாக அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் இருப்பார்கள்.