اَمْ حَسِبَ الَّذِيْنَ فِيْ قُلُوْبِهِمْ مَّرَضٌ اَنْ لَّنْ يُّخْرِجَ اللّٰهُ اَضْغَانَهُمْ ( محمد: ٢٩ )
Or do think
أَمْ حَسِبَ
எண்ணிக் கொண்டார்களா
those who in their hearts
ٱلَّذِينَ فِى قُلُوبِهِم
தங்களதுஉள்ளங்களில்
(is) a disease
مَّرَضٌ
நோய்
that never will Allah bring forth
أَن لَّن يُخْرِجَ
வெளிப்படுத்தி காண்பிக்க மாட்டான் என்று
will Allah bring forth
ٱللَّهُ
அல்லாஹ்
their hatred?
أَضْغَٰنَهُمْ
அவர்களின் குரோதங்களை
Am hasibal lazeena fee quloobihim maradun al lan yukhrijal laahu adghaanahum (Muḥammad 47:29)
Abdul Hameed Baqavi:
எவர்களுடைய உள்ளங்களில் (வஞ்சகமென்னும்) நோய் இருக்கின்றதோ அவர்கள், தங்களுடைய சூழ்ச்சியை அல்லாஹ் வெளிப்படுத்திவிட மாட்டான் என்று எண்ணிக் கொண்டிருக் கின்றனரா?
English Sahih:
Or do those in whose hearts is disease think that Allah would never expose their [feelings of] hatred? ([47] Muhammad : 29)