وَلَنَبْلُوَنَّكُمْ حَتّٰى نَعْلَمَ الْمُجٰهِدِيْنَ مِنْكُمْ وَالصّٰبِرِيْنَۙ وَنَبْلُوَا۟ اَخْبَارَكُمْ ( محمد: ٣١ )
And surely We will test you
وَلَنَبْلُوَنَّكُمْ
நிச்சயமாக நாம் உங்களை சோதிப்போம்
until We make evident
حَتَّىٰ نَعْلَمَ
நாம் அறிகின்றவரை
those who strive
ٱلْمُجَٰهِدِينَ
ஜிஹாது செய்பவர்களை
among you
مِنكُمْ
உங்களில்
and the patient ones
وَٱلصَّٰبِرِينَ
பொறுமையாளர் களையும்
and We will test
وَنَبْلُوَا۟
இன்னும் நாம் சோதிப்போம்
your affairs
أَخْبَارَكُمْ
உங்கள் செய்திகளை
Wa lanabluwannakum hattaa na'lamal mujaahideena minkum wassaabireena wa nabluwa akhbaarakum (Muḥammad 47:31)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே!) உங்களில் (மனமொப்பி) போர் புரிபவர்கள் எவர்கள் என்பதையும், (போரில் ஏற்படும்) கஷ்டங்களை (உறுதியாக) சகித்திருப்பவர்கள் எவரென்பதையும் நாம் அறிந்து வெளிப்படுத்தும் வரையில், உங்களையும் உங்களைப் பற்றிய விஷயங்களையும் நாம் சோதனைக்குள்ளாக்கியே வருவோம்.
English Sahih:
And We will surely test you until We make evident those who strive among you [for the cause of Allah] and the patient, and We will test your affairs. ([47] Muhammad : 31)