Skip to main content

ஸூரத்துல் ஃபத்ஹ் வசனம் ௨௧

وَّاُخْرٰى لَمْ تَقْدِرُوْا عَلَيْهَا قَدْ اَحَاطَ اللّٰهُ بِهَا ۗوَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرًا   ( الفتح: ٢١ )

And others
وَأُخْرَىٰ
இன்னும் வேறு பல
not you had power
لَمْ تَقْدِرُوا۟
நீங்கள் ஆற்றல் பெறவில்லை
over them
عَلَيْهَا
அவற்றின் மீது
surely
قَدْ
திட்டமாக
Allah encompassed
أَحَاطَ
சூழ்ந்திருக்கின்றான்
Allah encompassed
ٱللَّهُ
அல்லாஹ்
them
بِهَاۚ
அவற்றை
and is
وَكَانَ
இருக்கின்றான்
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
over all things
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின் மீதும்
All-Powerful
قَدِيرًا
பேராற்றலுடையவனாக

Wa ukhraa lam taqdiroo 'alaihaa qad ahaatal laahu bihaa; wa kaanal laahu 'alaa kulli shai'in qadeera (al-Fatḥ 48:21)

Abdul Hameed Baqavi:

(பாரசீகம், ரூம் முதலிய தேசங்களில் உங்களுக்கு) மற்றொரு வெற்றி (இருக்கின்றது.) அதற்கு நீங்கள் இன்னும் தகுதியுடையவர் களாகவில்லை; எனினும், அல்லாஹ் அதனை சூழ்ந்து கொண்டிருக் கின்றான். அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவனாகவே இருக்கின்றான்.

English Sahih:

And [He promises] other [victories] that you were [so far] unable to [realize] which Allah has already encompassed. And ever is Allah, over all things, competent. ([48] Al-Fath : 21)

1 Jan Trust Foundation

மற்றொரு - (வெற்றியும்) இருக்கிறது; அவற்றுக்கு நீங்கள் (இன்னும்) சக்தி பெறவில்லை; ஆயினும் அல்லாஹ் அவற்றை திட்டமாக சூழ்ந்தறிந்திருக்கின்றான். அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கிறான்.