Skip to main content

ஸூரத்துல் ஃபத்ஹ் வசனம் ௨௨

وَلَوْ قَاتَلَكُمُ الَّذِيْنَ كَفَرُوْا لَوَلَّوُا الْاَدْبَارَ ثُمَّ لَا يَجِدُوْنَ وَلِيًّا وَّلَا نَصِيْرًا   ( الفتح: ٢٢ )

And if fight you
وَلَوْ قَٰتَلَكُمُ
உங்களிடம் போருக்கு வந்தால்
those who disbelieve
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பாளர்கள்
surely they would turn the backs
لَوَلَّوُا۟ ٱلْأَدْبَٰرَ
புறமுதுகு காட்டியிருப்பார்கள்
Then
ثُمَّ
பிறகு
not they would find
لَا يَجِدُونَ
காணமாட்டார்கள்
any protector
وَلِيًّا
பாதுகாவலரையும்
and not any helper
وَلَا نَصِيرًا
உதவியாளரையும்

Wa law qaatalakumul lazeena kafaroo la wallawul adbaara summa laa yajidoona waliyanw-wa laa naseeraa (al-Fatḥ 48:22)

Abdul Hameed Baqavi:

நிராகரிப்பவர்கள் (இச்சமயம்) உங்களுடன் போர் புரிவார்களாயின், அவர்களே புறங்காட்டி ஓடுவார்கள். பின்னர், தங்களுக்கு யாதொரு பாதுகாவலனையும் உதவி செய்பவனையும் காணார்கள்.

English Sahih:

And if those [Makkans] who disbelieve had fought you, they would have turned their backs [in flight]. Then they would not find a protector or a helper. ([48] Al-Fath : 22)

1 Jan Trust Foundation

நிராகரிப்பவர்கள் உங்களுடன் போர் செய்திருப்பார்களாயின், அவர்கள் புறங்காட்டிப் பின்வாங்கியிருப்பார்கள்; அதன் பின் அவர்கள் தங்களுக்குப் பாது காவலரையோ, உதவி செய்வோரையோ காண மாட்டார்கள்.