Skip to main content

ஸூரத்துத் தூர் வசனம் ௩௦

اَمْ يَقُوْلُوْنَ شَاعِرٌ نَّتَرَبَّصُ بِهٖ رَيْبَ الْمَنُوْنِ   ( الطور: ٣٠ )

Or (do) they say
أَمْ يَقُولُونَ
அல்லது கூறுகிறார்களா?
"A poet
شَاعِرٌ
ஒரு கவிஞர்
we wait
نَّتَرَبَّصُ
நாங்கள் எதிர்பார்க்கின்றோம்
for him
بِهِۦ
அவருக்கு
a misfortune of time"
رَيْبَ
அசம்பாவிதங்களை
a misfortune of time"
ٱلْمَنُونِ
காலத்தின்

Am yaqooloona shaa'irun natarabbasu bihee raibal manoon (aṭ-Ṭūr 52:30)

Abdul Hameed Baqavi:

(உங்களைப் பற்றி) அவர்கள் (நீங்கள்) ஒரு கவிஞர்தான் என்று கூறுகின்றனரா? (இக்கூற்றுக்குத் தண்டனையாக அவர்கள் மீது சம்பவிக்கக் கூடிய) காலச்சக்கரத்தை எதிர்பார்த்திருப்போம்.

English Sahih:

Or do they say [of you], "A poet for whom we await a misfortune of time"? ([52] At-Tur : 30)

1 Jan Trust Foundation

அல்லது அவர்கள் (உம்மைப் பற்றி, “அவர்) புலவர்; அவருக்குக் காலத்தின் துன்பத்தைக் கொண்டு நாங்கள் வழி பார்த்துக் இருக்கிறோம்” என்று கூறுகிறார்களா?