Skip to main content

ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௩௭

فَاِذَا انْشَقَّتِ السَّمَاۤءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِۚ   ( الرحمن: ٣٧ )

Then when is split
فَإِذَا ٱنشَقَّتِ
பிளந்து விட்டால்
the heaven and it becomes
ٱلسَّمَآءُ فَكَانَتْ
வானம்/ஆகிவிடும்
rose-colored
وَرْدَةً
ரோஜா நிறத்தில்
like murky oil
كَٱلدِّهَانِ
காய்ந்த எண்ணையைப்போல்

Fa-izan shaqqatis samaaa'u fakaanat wardatan kaddihaan (ar-Raḥmān 55:37)

Abdul Hameed Baqavi:

(யுக முடிவுக்காக) வானம் பிளக்கும் சமயத்தில் அது (ஜய்த்தூன்) எண்ணெய்யைப் போல் ரோஜா வர்ணமாகிவிடும்.

English Sahih:

And when the heaven is split open and becomes rose-colored like oil – ([55] Ar-Rahman : 37)

1 Jan Trust Foundation

எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும்.