Skip to main content

ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௩௯

فَيَوْمَئِذٍ لَّا يُسْـَٔلُ عَنْ ذَنْۢبِهٖٓ اِنْسٌ وَّلَا جَاۤنٌّۚ   ( الرحمن: ٣٩ )

Then on that Day
فَيَوْمَئِذٍ
அந்நாளில்
not will be asked
لَّا يُسْـَٔلُ
விசாரிக்கப்பட மாட்டார்கள்
about his sin
عَن ذَنۢبِهِۦٓ
தத்தமது குற்றங்களைப் பற்றி
any man
إِنسٌ
மனிதர்களோ
and not any jinn
وَلَا جَآنٌّ
ஜின்களோ

Fa-yawma'izil laa yus'alu 'an zambiheee insunw wa laa jaann (ar-Raḥmān 55:39)

Abdul Hameed Baqavi:

அந்நாளில், யாதொரு மனிதனிடமும், ஜின்னிடமும் அவர்களின் பாவத்தைப் பற்றிக் கேட்கப்படமாட்டாது. (அவர்களின் குறிப்பைக் கொண்டே அறிந்துகொள்ளப்படும்.)

English Sahih:

Then on that Day none will be asked about his sin among men or jinn. ([55] Ar-Rahman : 39)

1 Jan Trust Foundation

எனவே, அந்நாளில் மனிதர்களிடமோ, ஜின்களிடமோ, அவர்களுடைய பாவத்தைப் பற்றி, (வாய் மொழியாகக்) கேட்கப்படமாட்டாது.