فِيْهِمَا فَاكِهَةٌ وَّنَخْلٌ وَّرُمَّانٌۚ ( الرحمن: ٦٨ )
In both of them
فِيهِمَا
அவை இரண்டிலும்
(are) fruits
فَٰكِهَةٌ
பழங்களும்
and date-palms
وَنَخْلٌ
பேரித்த மரங்களும்
and pomegranates
وَرُمَّانٌ
மாதுளை மரங்களும்
Feehimaa faakihatunw wa nakhlunw wa rummaan (ar-Raḥmān 55:68)
Abdul Hameed Baqavi:
அவ்விரண்டிலும், (பலவகை) கனிகளும், பேரீச்சையும், மாதுளையுமுண்டு.
English Sahih:
In both of them are fruit and palm trees and pomegranates. ([55] Ar-Rahman : 68)