Skip to main content

ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௩௭

وَقَالُوْا لَوْلَا نُزِّلَ عَلَيْهِ اٰيَةٌ مِّنْ رَّبِّهٖۗ قُلْ اِنَّ اللّٰهَ قَادِرٌ عَلٰٓى اَنْ يُّنَزِّلَ اٰيَةً وَّلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ  ( الأنعام: ٣٧ )

And they said
وَقَالُوا۟
கூறினர்
"Why (is) not sent down
لَوْلَا نُزِّلَ
இறக்கப்பட வேண்டாமா
to him
عَلَيْهِ
அவர் மீது
a Sign
ءَايَةٌ
ஓர் அத்தாட்சி
from
مِّن
இருந்து
his Lord?"
رَّبِّهِۦۚ
அவருடைய இறைவன்
Say
قُلْ
கூறுவீராக
"Indeed Allah
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
(is) Able
قَادِرٌ
ஆற்றலுடையவன்
[on]
عَلَىٰٓ
மீது
to send down
أَن يُنَزِّلَ
அவன் இறக்குவது
a Sign
ءَايَةً
ஓர் அத்தாட்சியை
but
وَلَٰكِنَّ
எனினும்
most of them
أَكْثَرَهُمْ
அவர்களில் அதிகமானோர்
(do) not know"
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Wa qaaloo law laa nuzzila 'alaihi Aayatum mir Rabbih; qul innal laaha qaadirun 'alaaa ai yunazzila Aayatanw wa laakinna aksarahum laa ya'lamoon (al-ʾAnʿām 6:37)

Abdul Hameed Baqavi:

("நம் விருப்பப்படி) ஓர் அத்தாட்சியை அவருடைய இறைவன் அவர்மீது இறக்கி வைக்க வேண்டாமா?" என்று அவர்கள் கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: (அத்தகைய) ஓர் அத்தாட்சியை இறக்கிவைக்க நிச்சயமாக அல்லாஹ் சக்தியுடையவன்தான். (அவ்வாறு இறக்கியும் வைத்துள்ளான்.) எனினும் அவர்களில் பெரும்பாலோர் (அதனை) அறிந்து கொள்வதில்லை.

English Sahih:

And they say, "Why has a sign not been sent down to him from his Lord?" Say, "Indeed, Allah is Able to send down a sign, but most of them do not know." ([6] Al-An'am : 37)

1 Jan Trust Foundation

(நமது விருப்பம் போல்) ஓர் அத்தாட்சி அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது இறக்கப்பட வேண்டாமா? என்று அவர்கள் கேட்கிறார்கள்; (நபியே!) நீர் கூறும்| “நிச்சயமாக அல்லாஹ் (அத்தகைய) ஓர் அத்தாட்சியை இறக்கி வைக்க வல்லமையுடையவனே; எனினும் அவர்களில் பெரும்பாலோர் அதை அறிந்து கொள்வதில்லை”