Skip to main content

ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௩௬

۞ اِنَّمَا يَسْتَجِيْبُ الَّذِيْنَ يَسْمَعُوْنَ ۗوَالْمَوْتٰى يَبْعَثُهُمُ اللّٰهُ ثُمَّ اِلَيْهِ يُرْجَعُوْنَ   ( الأنعام: ٣٦ )

Only
إِنَّمَا
எல்லாம்
respond
يَسْتَجِيبُ
ஏற்றுக் கொள்வார்
those who
ٱلَّذِينَ
எவர்கள்
listen
يَسْمَعُونَۘ
செவிசாய்ப்பார்கள்
But the dead
وَٱلْمَوْتَىٰ
இறந்தவர்கள்
will resurrect them
يَبْعَثُهُمُ
எழுப்புவான்/அவர்களை
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
then
ثُمَّ
பிறகு
to Him
إِلَيْهِ
அவனிடமே
they will be returned
يُرْجَعُونَ
திருப்பப்படுவார்கள்

Innamaa yastajeebul lazeena yasma'oon; walmawtaa yab'asuhumul laahu summa ilaihi yurja'oon (al-ʾAnʿām 6:36)

Abdul Hameed Baqavi:

எவர்கள் (உங்களுக்குச்) செவிசாய்க்கக்கூடிய (உயிருள்ள)வர்களாக இருக்கின்றனரோ அவர்கள்தான் (உங்களை) ஏற்றுக் கொள்வார்கள். (ஆனால், இந்த காஃபிர்களோ செவிமடுக்க முடியாத இறந்தவர்களைப் போலவே இருக்கின்றனர்.) ஆகவே, இறந்தவர்களை (மறுமையில்தான்) அல்லாஹ் உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே கொண்டு வரப்படுவார்கள்.

English Sahih:

Only those who hear will respond. But the dead – Allah will resurrect them; then to Him they will be returned. ([6] Al-An'am : 36)

1 Jan Trust Foundation

(சத்தியத்திற்கு) செவிசாய்ப்போர் தாம் நிச்சயமாக உம் உபதேசத்தை ஏற்றுக் கொள்வார்கள்; (மற்றவர்கள் உயிரற்றவர்களைப் போன்றோரே!) இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பித்து எழுப்புவான்; பின்னர் அவனிடமே அவர்கள் மீட்டப்படுவார்கள்.