Skip to main content

ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௫௫

وَكَذٰلِكَ نُفَصِّلُ الْاٰيٰتِ وَلِتَسْتَبِيْنَ سَبِيْلُ الْمُجْرِمِيْنَ ࣖ  ( الأنعام: ٥٥ )

And thus
وَكَذَٰلِكَ
இவ்வாறுதான்
We explain
نُفَصِّلُ
விவரிக்கிறோம்
the Verses
ٱلْءَايَٰتِ
வசனங்களை
so that becomes manifest
وَلِتَسْتَبِينَ
இன்னும் தெளிவாகுவதற்கு
(the) way
سَبِيلُ
வழி
(of) the criminals
ٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகளின்

Wa kazaalika nufassilul Aayaati wa litastabeena sabeelul mujrimeen (al-ʾAnʿām 6:55)

Abdul Hameed Baqavi:

குற்றவாளிகள் செல்லும் வழி (இன்னதென சந்தேகமறத்) தெளிவாகி விடுவதற்காக (நம்முடைய) வசனங்களை இவ்வாறு விவரித்திருக்கின்றோம்.

English Sahih:

And thus do We detail the verses, and [thus] the way of the criminals will become evident. ([6] Al-An'am : 55)

1 Jan Trust Foundation

குற்றவாளிகளின் வழி (இன்னதென்று சந்தேகமின்றித்) தெளிவாகுவதற்காக நாம் (நம்) வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம்.