Skip to main content

ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௯௬

فَالِقُ الْاِصْبَاحِۚ وَجَعَلَ الَّيْلَ سَكَنًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ حُسْبَانًا ۗذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ   ( الأنعام: ٩٦ )

(He is the) Cleaver
فَالِقُ
பிளப்பவன்
(of) the daybreak
ٱلْإِصْبَاحِ
ஒளியை
and He has made
وَجَعَلَ
இன்னும் ஆக்கினான்
the night
ٱلَّيْلَ
இரவை
(for) rest
سَكَنًا
அமைதி பெறுவதற்காக
and the sun
وَٱلشَّمْسَ
இன்னும் சூரியனை
and the moon
وَٱلْقَمَرَ
இன்னும் சந்திரனை
(for) reckoning
حُسْبَانًاۚ
கணக்கிற்காக
That
ذَٰلِكَ
இவை
(is the) ordaining
تَقْدِيرُ
ஏற்பாடு
(of) the All-Mighty
ٱلْعَزِيزِ
மிகைத்தவன்
the All-Knowing
ٱلْعَلِيمِ
நன்கறிந்தவன்

Faaliqul isbaahi wa ja'alal laila sakananw washh shamsa walqamara husbaanaa; zaalika taqdeerul 'Azeezil 'Aleem (al-ʾAnʿām 6:96)

Abdul Hameed Baqavi:

அவனே (பொழுதை) விடியச் செய்பவன். அவனே (நித்திரை செய்து நீங்கள்) சுகமடைவதற்காக இரவை ஆக்கினான். (நீங்கள் காலத்தின்) கணக்கை அறிவதற்காக சந்திரனையும் சூரியனையும் ஆக்கினான். இவை அனைத்தும் மிகைத்தவனும், மிக்க அறிந்தவனு(ம் ஆகிய அல்லாஹ் உ)டைய ஏற்பாடாகும்.

English Sahih:

[He is] the cleaver of daybreak and has made the night for rest and the sun and moon for calculation. That is the determination of the Exalted in Might, the Knowing. ([6] Al-An'am : 96)

1 Jan Trust Foundation

அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதிபெற அவனே இரவையும் காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் - இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும்.