وَلَا يَتَمَنَّوْنَهٗٓ اَبَدًاۢ بِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْۗ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِالظّٰلِمِيْنَ ( الجمعة: ٧ )
But not they will wish for it
وَلَا يَتَمَنَّوْنَهُۥٓ
அதை அவர்கள் ஆசைப்பட மாட்டார்கள்
ever for what have sent forth
أَبَدًۢا بِمَا قَدَّمَتْ
ஒரு போதும்/முற்படுத்தியவற்றின் காரணமாக
their hands
أَيْدِيهِمْۚ
அவர்களின் கரங்கள்
And Allah
وَٱللَّهُ
அல்லாஹ்
(is) All-Knowing
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
of the wrongdoers
بِٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களை
Wa laa yatamannaw nahooo abadam bimaa qaddamat aydeehim; wallaahu 'aleemum bix zaalimeen (al-Jumuʿah 62:7)
Abdul Hameed Baqavi:
இவர்களின் கரங்கள் தேடிக்கொண்ட (பாவத்)தின் காரணமாக, எக்காலத்திலும் இவர்கள் மரணத்தை விரும்பவே மாட்டார்கள். அல்லாஹ் இந்த அநியாயக்காரர்களை நன்கறிந்தே இருக்கின்றான்.
English Sahih:
But they will not wish for it, ever, because of what their hands have put forth. And Allah is Knowing of the wrongdoers. ([62] Al-Jumu'ah : 7)