وَلَنْ يُّؤَخِّرَ اللّٰهُ نَفْسًا اِذَا جَاۤءَ اَجَلُهَاۗ وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ ࣖ ( المنافقون: ١١ )
But never will (be) delayed
وَلَن يُؤَخِّرَ
தாமதப்படுத்தவே மாட்டான்
(by) Allah
ٱللَّهُ
அல்லாஹ்
a soul
نَفْسًا
ஓர் உயிரை
when has come
إِذَا جَآءَ
வந்துவிட்டால்
its term
أَجَلُهَاۚ
அதற்குரிய தவணை
And Allah
وَٱللَّهُ
அல்லாஹ்
(is) All-Aware
خَبِيرٌۢ
ஆழ்ந்தறிபவன்
of what you do
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்பவற்றை
Wa lany yu 'akhkhiral laahu nafsan izaa jaaa'a ajaluhaa; wallaahu khabeerum bimaa ta'maloon (al-Munāfiq̈ūn 63:11)
Abdul Hameed Baqavi:
(எனினும்) யாதொரு ஆத்மாவுடைய (மரணத்தின்) தவணை வரும் பட்சத்தில் அதனை அல்லாஹ் பிற்படுத்தவே மாட்டான். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கின்றான்.
English Sahih:
But never will Allah delay a soul when its time has come. And Allah is Aware of what you do. ([63] Al-Munafiqun : 11)