Skip to main content

ஸூரத்துல் முல்க் வசனம் ௨௯

قُلْ هُوَ الرَّحْمٰنُ اٰمَنَّا بِهٖ وَعَلَيْهِ تَوَكَّلْنَاۚ فَسَتَعْلَمُوْنَ مَنْ هُوَ فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ   ( الملك: ٢٩ )

Say
قُلْ
கூறுவீராக!
"He
هُوَ
அவன்தான்
(is) the Most Gracious;
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
we believe
ءَامَنَّا
நாங்கள் நம்பிக்கை கொண்டோம்
in Him
بِهِۦ
அவனை
and upon Him
وَعَلَيْهِ
இன்னும் அவன் மீதே
we put (our) trust
تَوَكَّلْنَاۖ
நாங்கள் நம்பிக்கை வைத்தோம்
So soon you will know
فَسَتَعْلَمُونَ
விரைவில் அறிவீர்கள்
who (is) it (that is) in error
مَنْ هُوَ فِى ضَلَٰلٍ
வழிகேட்டில் உள்ளவர்களை
clear"
مُّبِينٍ
தெளிவான

Qul huwar rahmaanu aamannaa bihee wa 'alaihi tawakkalnaa fasata'lamoona man huwa fee dalaalim mubeen (al-Mulk 67:29)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அவன்தான் ரஹ்மான். அவனையே நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம். அவனையே நாங்கள் நம்பியும் இருக்கின்றோம். ஆகவே, பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர்கள் யாரென்பதை அதிசீக்கிரத்தில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்."

English Sahih:

Say, "He is the Most Merciful; we have believed in Him, and upon Him we have relied. And you will [come to] know who it is that is in clear error." ([67] Al-Mulk : 29)

1 Jan Trust Foundation

(நபியே!) நீர் கூறும்| (எங்களைக் காப்பவன்) அவனே - அர்ரஹ்மான்; அவன் மீதே நாங்கள் ஈமான் கொண்டோம்; மேலும் அவனையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம் - எனவே, வெகு சீக்கிரத்தில் பகிரங்கமான வழி கேட்டிலிருப்பவர் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள்!”