Skip to main content

ஸூரத்துல் முல்க் வசனம் ௩௦

قُلْ اَرَءَيْتُمْ اِنْ اَصْبَحَ مَاۤؤُكُمْ غَوْرًا فَمَنْ يَّأْتِيْكُمْ بِمَاۤءٍ مَّعِيْنٍ ࣖ   ( الملك: ٣٠ )

Say
قُلْ
கூறுவீராக
"Have you seen
أَرَءَيْتُمْ
அறிவியுங்கள்
if becomes
إِنْ أَصْبَحَ
சென்று விட்டால்
your water
مَآؤُكُمْ
உங்கள் தண்ணீர்
sunken then who
غَوْرًا فَمَن
ஆழத்தில்/யார்
could bring you water
يَأْتِيكُم بِمَآءٍ
உங்களுக்கு தண்ணீரைக் கொண்டு வருவார்
flowing?"
مَّعِينٍۭ
மதுரமான

Qul ara'aytum in asbaha maaa'ukum ghawran famai yaateekum bimaaa'im ma'een (al-Mulk 67:30)

Abdul Hameed Baqavi:

(பின்னும் நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(நீங்கள் குடிக்கும்) தண்ணீர் பூமிக்குள் வெகு ஆழத்தில் சென்றுவிட்டால், பிறகு தண்ணீரின் (வேறொரு) ஊற்றை உங்களுக்குக் கொண்டு வருபவன் யாரென்று கவனித்தீர்களா?

English Sahih:

Say, "Have you considered: if your water was to become sunken [into the earth], then who could bring you flowing water?" ([67] Al-Mulk : 30)

1 Jan Trust Foundation

(நபியே!) நீர் கூறும்| உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்? என்பதை கவனித்தீர்களா? என்று (எனக்கு அறிவியுங்கள்).