اِنَّ وَلِيِّ َۧ اللّٰهُ الَّذِيْ نَزَّلَ الْكِتٰبَۖ وَهُوَ يَتَوَلَّى الصّٰلِحِيْنَ ( الأعراف: ١٩٦ )
Indeed my protector
إِنَّ وَلِۦِّىَ
நிச்சயமாக என் பாதுகாவலன், என் பொறுப்பாளன்
(is) Allah
ٱللَّهُ
அல்லாஹ்
the One Who revealed
ٱلَّذِى نَزَّلَ
எவன்/இறக்கினான்
the Book
ٱلْكِتَٰبَۖ
வேதத்தை
And He
وَهُوَ
அவன்
protects
يَتَوَلَّى
பொறுப்பேற்கிறான்
the righteous
ٱلصَّٰلِحِينَ
நல்லவர்களுக்கு
Inna waliyyial laahul lazee nazzalal Kitaaba wa Huwa yatawallas saaliheen (al-ʾAʿrāf 7:196)
Abdul Hameed Baqavi:
(அன்றி) "நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்தான்; அவனே இவ்வேதத்தை அருள் புரிந்தான். அவனே நல்லடியார்களை பாதுகாப்பவனாகவும் இருக்கின்றான்.
English Sahih:
Indeed, my protector is Allah, who has sent down the Book; and He is an ally to the righteous. ([7] Al-A'raf : 196)