Skip to main content

ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௫௨

وَلَقَدْ جِئْنٰهُمْ بِكِتٰبٍ فَصَّلْنٰهُ عَلٰى عِلْمٍ هُدًى وَّرَحْمَةً لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ   ( الأعراف: ٥٢ )

And certainly We had brought (to) them
وَلَقَدْ جِئْنَٰهُم
திட்டவட்டமாக/வந்தோம்/அவர்களிடம்
a Book
بِكِتَٰبٍ
ஒரு வேதத்தைக் கொண்டு
which We have explained
فَصَّلْنَٰهُ
விவரித்தோம்/அதை
with knowledge -
عَلَىٰ عِلْمٍ
அறிந்து
a guidance
هُدًى
நேர்வழியாக
and mercy
وَرَحْمَةً
இன்னும் கருணையாக
for a people
لِّقَوْمٍ
மக்களுக்கு
who believe
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கிறார்கள்

Wa laqad ji'naahum bi Kitaabin fassalnaahu 'alaa 'ilmin hudanw wa rahmatal liqawminy-yu'miinoon (al-ʾAʿrāf 7:52)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்திருந்தோம். அதில் ஒவ்வொன்றையும் ஞான முறையில் விவரித்திருக்கின்றோம். (அன்றி அது) நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேரான வழியாகவும் அருளாகவும் இருக்கின்றது.

English Sahih:

And We had certainly brought them a Book which We detailed by knowledge – as guidance and mercy to a people who believe. ([7] Al-A'raf : 52)

1 Jan Trust Foundation

நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தை கொடுத்தோம். அதை நாம் பூரண ஞானத்தைக் கொண்டு விளக்கியுள்ளோம்; அது நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நேர் வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.