Skip to main content

ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௨௦

وَاِذَا رَاَيْتَ ثَمَّ رَاَيْتَ نَعِيْمًا وَّمُلْكًا كَبِيْرًا   ( الانسان: ٢٠ )

And when you look
وَإِذَا رَأَيْتَ
நீர் பார்த்தாலும்
then
ثَمَّ
எந்த இடத்தை
you will see
رَأَيْتَ
நீர் பார்ப்பீர்
blessings
نَعِيمًا
பேரின்பத்தை(யும்)
and a kingdom
وَمُلْكًا
ஆட்சியையும்
great
كَبِيرًا
பெரிய

Wa izaa ra ayta summa ra ayta na'eemanw wa mulkan kabeera (al-ʾInsān 76:20)

Abdul Hameed Baqavi:

பின்னும் கவனித்துப் பார்த்தால், பெரிய அரச மாளிகையில் உள்ள சுகபோகங்களையெல்லாம் நீங்கள் (அங்குக்) காண்பீர்கள்.

English Sahih:

And when you look there [in Paradise], you will see pleasure and great dominion. ([76] Al-Insan : 20)

1 Jan Trust Foundation

அன்றியும், (அங்கு) நீர் பார்த்தீராயின், இன்ப பாக்கியங்களையும், மாபெரும் அரசாங்கத்தையும் அங்கு காண்பீர்.