Skip to main content

ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௩௬

وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُوْنَ   ( المرسلات: ٣٦ )

And not will it be permitted
وَلَا يُؤْذَنُ
அனுமதி தரப்படாது
for them
لَهُمْ
அவர்களுக்கு
to make excuses
فَيَعْتَذِرُونَ
அவர்கள் காரணம் கூறுவதற்கு

Wa laa yu'zanu lahum fa ya'taziroon (al-Mursalāt 77:36)

Abdul Hameed Baqavi:

அன்றி, புகல் கூறவும் அவர்களுக்கு அனுமதி கிடைக்காது.

English Sahih:

Nor will it be permitted for them to make an excuse. ([77] Al-Mursalat : 36)

1 Jan Trust Foundation

அன்றியும் (தப்புவிப்பதற்காகப்) புகல் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.