Skip to main content

ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௪௮

وَاِذَا قِيْلَ لَهُمُ ارْكَعُوْا لَا يَرْكَعُوْنَ   ( المرسلات: ٤٨ )

And when it is said
وَإِذَا قِيلَ
சொல்லப்பட்டால்
to them
لَهُمُ
அவர்களுக்கு
"Bow"
ٱرْكَعُوا۟
தொழுங்கள்
not they bow
لَا يَرْكَعُونَ
தொழ மாட்டார்கள்

Wa izaa qeela lahumur ka'oo aa yarka'oon (al-Mursalāt 77:48)

Abdul Hameed Baqavi:

அவர்களை நோக்கி, "(இறைவன் முன்) நீங்கள் குனிந்து வணங்குங்கள்" என்று கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கவே மாட்டார்கள்.

English Sahih:

And when it is said to them, "Bow [in prayer]," they do not bow. ([77] Al-Mursalat : 48)

1 Jan Trust Foundation

“நீங்கள் குனிந்து வணங்குங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கமாட்டார்கள்.