Skip to main content

ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௫௩

ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ لَمْ يَكُ مُغَيِّرًا نِّعْمَةً اَنْعَمَهَا عَلٰى قَوْمٍ حَتّٰى يُغَيِّرُوْا مَا بِاَنْفُسِهِمْۙ وَاَنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌۙ   ( الأنفال: ٥٣ )

That
ذَٰلِكَ
அதற்கு
(is) because
بِأَنَّ
காரணம், நிச்சயமாக
Allah
ٱللَّهَ
அல்லாஹ்
not is
لَمْ يَكُ
இருக்கவில்லை
One Who changes
مُغَيِّرًا
மாற்றுபவனாக
a favor
نِّعْمَةً
ஓர் அருட்கொடையை
which He had bestowed
أَنْعَمَهَا
அருள்புரிந்தான்/அதை
on
عَلَىٰ
மீது
a people
قَوْمٍ
ஒரு சமுதாயம்
until
حَتَّىٰ
வரை
they change
يُغَيِّرُوا۟
மாற்றுவார்கள்
what (is) in themselves
مَا بِأَنفُسِهِمْۙ
எதை/தங்களிடம்
And indeed Allah
وَأَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
(is) All-Hearing
سَمِيعٌ
நன்கு செவியுறுபவன்
All-Knowing
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Zaalika bi annal laaha lam yaku mughaiyiran ni matan an'amahaa 'alaa qawmin hattaa yughaiyiroo maa bianfusihim wa annallaaha samee un 'Aleem (al-ʾAnfāl 8:53)

Abdul Hameed Baqavi:

எந்த மக்களும் தங்கள் நிலைமையை மாற்றிக்கொள்ளாத வரையில் நிச்சயமாக அல்லாஹ்வும் அவர்களுக்குப் புரிந்த அருளை மாற்றி விடுவதில்லை (என்றிருந்தும், அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டதனால் அவர்களுக்கு இவ்வேதனை ஏற்பட்டது.) நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனும் மிக்க அறிந்தவனாகவும் இருக்கின்றான்.

English Sahih:

That is because Allah would not change a favor which He had bestowed upon a people until they change what is within themselves. And indeed, Allah is Hearing and Knowing. ([8] Al-Anfal : 53)

1 Jan Trust Foundation

“ஏனெனில், எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள (போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியுறுபவனாகவும், (யாவற்றையும்) நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.