Skip to main content

ஸூரத்துத் தவ்பா வசனம் ௭௫

۞ وَمِنْهُمْ مَّنْ عٰهَدَ اللّٰهَ لَىِٕنْ اٰتٰىنَا مِنْ فَضْلِهٖ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُوْنَنَّ مِنَ الصّٰلِحِيْنَ   ( التوبة: ٧٥ )

And among them
وَمِنْهُم
அவர்களில்
(is he) who
مَّنْ
எவர்கள்
made a covenant
عَٰهَدَ
ஒப்பந்தம்செய்தார்கள்
(with) Allah
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
"If He gives us
لَئِنْ ءَاتَىٰنَا
அவன் கொடுத்தால்/எங்களுக்கு
of His bounty
مِن فَضْلِهِۦ
தன் அருளிலிருந்து
surely we will give charity
لَنَصَّدَّقَنَّ
நிச்சயமாக நாம் தர்மம்செய்வோம்
and surely we will be
وَلَنَكُونَنَّ
நிச்சயமாக நாம் ஆகிவிடுவோம்
among the righteous"
مِنَ ٱلصَّٰلِحِينَ
நல்லவர்களில்

Wa minhum man 'aaha dal laaha la'in aataanaa min fadlihee lanas saddaqanna wa lanakoonanna minassaaliheen (at-Tawbah 9:75)

Abdul Hameed Baqavi:

அவர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் "அல்லாஹ் தன் அருளைக் கொண்டு நமக்கு ஏதும் கொடுத்தால் நிச்சயமாக நாம் (அதனை) நல்வழியில் (தாராளமாக) தானம் செய்து, நிச்சயமாக நாம் நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்" என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தனர்.

English Sahih:

And among them are those who made a covenant with Allah, [saying], "If He should give us from His bounty, we will surely spend in charity, and we will surely be among the righteous." ([9] At-Tawbah : 75)

1 Jan Trust Foundation

அவர்களில் சிலர், “அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்தால் மெய்யாகவே நாம் (தாராளமான தான) தர்மங்கள் செய்து, நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்” என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள்.