فَاَعْقَبَهُمْ نِفَاقًا فِيْ قُلُوْبِهِمْ اِلٰى يَوْمِ يَلْقَوْنَهٗ بِمَآ اَخْلَفُوا اللّٰهَ مَا وَعَدُوْهُ وَبِمَا كَانُوْا يَكْذِبُوْنَ ( التوبة: ٧٧ )
So He penalized them
فَأَعْقَبَهُمْ
ஆகவே முடிவாக்கினான்/அவர்களுக்கு
(with) hypocrisy
نِفَاقًا
நயவஞ்சகத்தை
in their hearts
فِى قُلُوبِهِمْ
அவர்களுடைய உள்ளங்களில்
until the day
إِلَىٰ يَوْمِ
நாள் வரை
when they will meet Him
يَلْقَوْنَهُۥ
சந்திப்பார்கள்/அவனை
because
بِمَآ
எதன் காரணமாக
they broke
أَخْلَفُوا۟
மாறாக நடந்தனர்
(the covenant) with Allah
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
what
مَا
எதை
they had promised Him
وَعَدُوهُ
வாக்களித்தனர்/அதை
and because they used to
وَبِمَا كَانُوا۟
இன்னும் எதன் காரணமாக/இருந்தனர்
lie
يَكْذِبُونَ
பொய்சொல்பவர்களாக
Fa a'qabahum nifaaqan fee quloobihim ilaa Yawmi yalqaw nahoo bimaaa akhlaful laaha maa wa'adoohu wa bimaa kaanoo yakhziboon (at-Tawbah 9:77)
Abdul Hameed Baqavi:
ஆகவே அவனை சந்திக்கும் (இறுதி)நாள் வரையில் அவர்களுடைய உள்ளங்களில் வஞ்சகத்தையூட்டி விட்டான். இதன் காரணம், அவர்கள் அல்லாஹ்வுக்குச் செய்த வாக்குறுதிகளுக்கு மாறு செய்துகொண்டும், பொய் சொல்லிக் கொண்டும் இருந்ததாகும்.
English Sahih:
So He penalized them with hypocrisy in their hearts until the Day they will meet Him – because they failed Allah in what they promised Him and because they [habitually] used to lie. ([9] At-Tawbah : 77)