Skip to main content

ஸூரத்துஷ் ஷம்ஸ் வசனம் ௧௩

فَقَالَ لَهُمْ رَسُوْلُ اللّٰهِ نَاقَةَ اللّٰهِ وَسُقْيٰهَاۗ  ( الشمس: ١٣ )

But said
فَقَالَ
கூறினார்
to them
لَهُمْ
அவர்களுக்கு
(the) Messenger
رَسُولُ
தூதர்
(of) Allah
ٱللَّهِ
அல்லாஹ்வின்
"(It is the) she-camel
نَاقَةَ
பெண் ஒட்டகத்தை
(of) Allah
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
and her drink"
وَسُقْيَٰهَا
இன்னும் அது நீர் பருகுவதை

Faqaala lahum Rasoolul laahi naaqatal laahi wa suqiyaahaa (aš-Šams 91:13)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வின் தூதர் (ஆகிய சாலிஹ் நபி) தன் மக்களை நோக்கி "இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் ஒட்டகம் (இதைத் துன்புறுத்தாதும்) இது தண்ணீர் அருந்த (தடை செய்யாதும்) விட்டு விடுங்கள்" என்று கூறினார்.

English Sahih:

And the messenger of Allah [i.e., Saleh] said to them, "[Do not harm] the she-camel of Allah or [prevent her from] her drink." ([91] Ash-Shams : 13)

1 Jan Trust Foundation

அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி| “இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது; இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்” என்று கூறினார்.