كَلَّا لَىِٕنْ لَّمْ يَنْتَهِ ەۙ لَنَسْفَعًاۢ بِالنَّاصِيَةِۙ ( العلق: ١٥ )
Nay!
كَلَّا
அவ்வாறல்ல
If not he desists
لَئِن لَّمْ يَنتَهِ
அவன் விலகவில்லையெனில்
surely We will drag him
لَنَسْفَعًۢا
கடுமையாகப் பிடிப்போம்
by the forelock
بِٱلنَّاصِيَةِ
நெற்றி முடியை
Kalla la illam yantahi la nasfa'am bin nasiyah (al-ʿAlaq̈ 96:15)
Abdul Hameed Baqavi:
(இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக்கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம்.
English Sahih:
No! If he does not desist, We will surely drag him by the forelock ([96] Al-'Alaq : 15)