Skip to main content
bismillah

ٱقْرَأْ بِٱسْمِ
படிப்பீராக/பெயரால்
رَبِّكَ
உம் இறைவனின்
ٱلَّذِى
எவன்
خَلَقَ
படைத்தான்

Iqra bismi rab bikal lazee khalaq

(நபியே! அனைத்தையும்) படைத்த உங்களது இறைவனின் திருப்பெயரால் (எனது கட்டளைகள் அடங்கிய திருக்குர்ஆனை) நீங்கள் ஓதுவீராக!

Tafseer

خَلَقَ
அவன் படைத்தான்
ٱلْإِنسَٰنَ
மனிதனை
مِنْ عَلَقٍ
கருவிலிருந்து

Khalaqal insaana min 'alaq

அவனே மனிதனை கருவிலிருந்து படைக்கின்றான்.

Tafseer

ٱقْرَأْ
படிப்பீராக
وَرَبُّكَ
இன்னும் உம் இறைவன்
ٱلْأَكْرَمُ
பெரும் கண்ணியவான்

Iqra wa rab bukal akram

(நபியே! பின்னும்) நீங்கள் ஓதுங்கள்! உங்களது இறைவன் மகாபெரும் கொடையாளி!

Tafseer

ٱلَّذِى
எவன்
عَلَّمَ
கற்பித்தான்
بِٱلْقَلَمِ
எழுதுகோல் மூலம்

Al lazee 'allama bil qalam

அவன்தான் எழுதுகோலைக் கொண்டு (எழுதக்) கற்றுக் கொடுத்தான்.

Tafseer

عَلَّمَ
கற்பித்தான்
ٱلْإِنسَٰنَ
மனிதனுக்கு
مَا لَمْ
அவன் அறியாததை

'Al lamal insaana ma lam y'alam

அன்றி, (அதன் மூலம்) மனிதன் அறியாதவைகளை எல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுக்கின்றான்.

Tafseer

كَلَّآ
அவ்வாறல்ல
إِنَّ
நிச்சயமாக
ٱلْإِنسَٰنَ
மனிதன்
لَيَطْغَىٰٓ
வரம்பு மீறுகிறான்

Kallaa innal insaana layatghaa

(இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்து வதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின்) தேவையற்றவன் என்றும் மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கின்றான்.

Tafseer

أَن رَّءَاهُ
தன்னை அவன் எண்ணியதால்
ٱسْتَغْنَىٰٓ
தேவையற்றவனாக

Ar-ra aahus taghnaa

(இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்து வதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின்) தேவையற்றவன் என்றும் மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கின்றான்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
إِلَىٰ
பக்கம்தான்
رَبِّكَ
உம் இறைவன்
ٱلرُّجْعَىٰٓ
மீட்சி

Innna ilaa rabbikar ruj'aa

நிச்சயமாக உங்களது இறைவன் பக்கம் (அவன்) மீள வேண்டியதிருக்கின்றது.

Tafseer

أَرَءَيْتَ
பார்த்தீரா?
ٱلَّذِى يَنْهَىٰ
தடுப்பவனை

Ara-aital lazee yanhaa

(நபியே!) ஓர் அடியார் தொழுதால், அதைத்தடை செய்கின்றவனை நீங்கள் (கவனித்துப்) பார்த்தீர்களா?

Tafseer

عَبْدًا
ஓர் அடியாரை
إِذَا صَلَّىٰٓ
அவர்தொழும்போது

'Abdan iza sallaa

(நபியே!) ஓர் அடியார் தொழுதால், அதைத்தடை செய்கின்றவனை நீங்கள் (கவனித்துப்) பார்த்தீர்களா?

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் அலஃக்
القرآن الكريم:العلق
ஸஜ்தா (سجدة):19
ஸூரா (latin):Al-'Alaq
ஸூரா:96
வசனம்:19
Total Words:92
Total Characters:280
Number of Rukūʿs:1
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:1
Starting from verse:6106