Skip to main content

ஸூரத்து யூனுஸ் வசனம் ௩௨

فَذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمُ الْحَقُّۚ فَمَاذَا بَعْدَ الْحَقِّ اِلَّا الضَّلٰلُ ۖفَاَنّٰى تُصْرَفُوْنَ   ( يونس: ٣٢ )

For that
فَذَٰلِكُمُ
அந்த
(is) Allah
ٱللَّهُ
அல்லாஹ்தான்
your Lord
رَبُّكُمُ
உங்கள் இறைவன்
the true
ٱلْحَقُّۖ
உண்மையானவன்
So what (can be)
فَمَاذَا
(வேறு) என்ன?
after
بَعْدَ
பின்னர்
the truth
ٱلْحَقِّ
உண்மைக்கு
except
إِلَّا
தவிர
the error?
ٱلضَّلَٰلُۖ
வழிகேடு
So how
فَأَنَّىٰ
எவ்வாறு
(are) you turned away
تُصْرَفُونَ
நீங்கள் திருப்பப்படுகிறீர்கள்

Fazaalikumul laahu Rabbukumul haqq; famaazaa ba'dal haqqi illad dalaalu fa annnaa tusrafoon (al-Yūnus 10:32)

Abdul Hameed Baqavi:

"அத்தகைய தன்மையுள்ள அல்லாஹ்தான் உங்களது உண்மையான இறைவன். (இந்த) உண்மைக்குப் பின்னர் (நீங்கள் அவனுக்கு அடிபணியாது இருப்பது) வழிகேட்டைத் தவிர வேறில்லை. (இவ்வுண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?" (என்றும் நபியே! நீங்கள் கேளுங்கள்).

English Sahih:

For that is Allah, your Lord, the Truth. And what can be beyond truth except error? So how are you averted? ([10] Yunus : 32)

1 Jan Trust Foundation

உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?