Skip to main content

ஸூரத்து யூனுஸ் வசனம் ௩௩

كَذٰلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَى الَّذِيْنَ فَسَقُوْٓا اَنَّهُمْ لَا يُؤْمِنُوْنَ   ( يونس: ٣٣ )

Thus
كَذَٰلِكَ
அவ்வாறே
(is) proved true
حَقَّتْ
உண்மையாகி விட்டது
(the) Word
كَلِمَتُ
சொல்
(of) your Lord
رَبِّكَ
உம் இறைவனின்
upon those who
عَلَى ٱلَّذِينَ
மீது/எவர்கள்
defiantly disobeyed
فَسَقُوٓا۟
மீறினார்கள்
that they
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
(will) not believe
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Kazaalika haqqat Kalimatu Rabbika 'alal lazeena fasaqooo annahum laa yu'minoon (al-Yūnus 10:33)

Abdul Hameed Baqavi:

(அவர்கள் நம்பிக்கை கொள்ளாத) அவ்வாறே பாவத்தில்ஆழ்ந்து கிடக்கும் மற்றவர்களும், நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் என்ற உங்களது இறைவனின் வாக்கு உண்மையாகி விட்டது.

English Sahih:

Thus the word [i.e., decree] of your Lord has come into effect upon those who defiantly disobeyed – that they will not believe. ([10] Yunus : 33)

1 Jan Trust Foundation

பாவம் செய்பவர்கள் மீது உமது இறைவனின் வாக்கு இவ்வாறே உறுதியாகி விட்டது. ஏனெனில் நிச்சயமாக அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.