Skip to main content

ஸூரத்து ஹூது வசனம் ௧௧௪

وَاَقِمِ الصَّلٰوةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ الَّيْلِ ۗاِنَّ الْحَسَنٰتِ يُذْهِبْنَ السَّيِّاٰتِۗ ذٰلِكَ ذِكْرٰى لِلذَّاكِرِيْنَ  ( هود: ١١٤ )

And establish
وَأَقِمِ
நிலை நிறுத்துவீராக!
the prayer
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
(at the) two ends
طَرَفَىِ
இரு முனைகளில்
(of) the day
ٱلنَّهَارِ
பகலின்
and (at) the approach
وَزُلَفًا
இன்னும் ஒரு பகுதியில்
of the night
مِّنَ ٱلَّيْلِۚ
இரவில்
Indeed the good deeds
إِنَّ ٱلْحَسَنَٰتِ
நிச்சயமாகநன்மைகள்
remove
يُذْهِبْنَ
போக்கி விடுகின்றன
the evil deeds
ٱلسَّيِّـَٔاتِۚ
பாவங்களை
That (is) a reminder
ذَٰلِكَ ذِكْرَىٰ
இது/ஒருநல்லுபதேசம்
for those who remember
لِلذَّٰكِرِينَ
நினைவு கூருபவர்களுக்கு

Wa aqimis Salaata tarafayin nahaari wa zulafam minal layl; innal hasanaati yuzhibnas saiyi aat; zaalika zikraa liz zaakireen (Hūd 11:114)

Abdul Hameed Baqavi:

பகலில் இரு முனை(களாகிய காலை, மாலை)களிலும், இரவில் ஒரு பாகத்திலும், நீங்கள் (தவறாது) தொழுது வாருங்கள். நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும். இறைவனைத் துதி செய்து புகழ்பவர்களுக்கு இது ஒரு நினைவூட்டுதலாகும்.

English Sahih:

And establish prayer at the two ends of the day and at the approach of the night. Indeed, good deeds do away with misdeeds. That is a reminder for those who remember. ([11] Hud : 114)

1 Jan Trust Foundation

பகலின் (காலை, மாலை ஆகிய) இருமுனைகளிலும், இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை நிலைப்படுத்துவீராக - நிச்சயமாக நற்செயல்கள், தீச்செயல்களைப் போக்கிவிடும் - (இறைவனை) நினைவு கூறுவோருக்கு இது நல்லுபதேசமாக இருக்கும்.