Skip to main content

ஸூரத்து ஹூது வசனம் ௨௩

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاَخْبَتُوْٓا اِلٰى رَبِّهِمْۙ اُولٰۤىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ  ( هود: ٢٣ )

Indeed those who
إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
believe
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
and do
وَعَمِلُوا۟
இன்னும் செய்தனர்
good deeds
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
and humble themselves
وَأَخْبَتُوٓا۟
இன்னும் பயத்துடனும் மிக்க பணிவுடனும் திரும்பினார்கள்
before
إِلَىٰ
பக்கம்
their Lord
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
those
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
(are the) companions (of) Paradise
أَصْحَٰبُ ٱلْجَنَّةِۖ
சொர்க்கவாசிகள்
they in it
هُمْ فِيهَا
அவர்கள்/அதில்
(will) abide forever
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்

Innal lazeena aamanoo wa 'amilus saalihaati wa akhbatooo ilaa Rabbihim ulaaa'ika Ashaabul Jannati hum feehaa khaalidoon (Hūd 11:23)

Abdul Hameed Baqavi:

எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து தங்கள் இறைவனுக்கு மிக்க பணிவுடன் அடிபணிகின்றனரோ, அவர்கள் சுவனவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் நிலைத்து விடுவார்கள்.

English Sahih:

Indeed, they who have believed and done righteous deeds and humbled themselves to their Lord – those are the companions of Paradise; they will abide eternally therein. ([11] Hud : 23)

1 Jan Trust Foundation

நிச்சயமாக எவர்கள் நம்பிக்கைக் கொண்டு நற்கருமங்கள் செய்து இன்னும் தங்கள் இறைவனுக்கு முற்றிலும் அடிபணிகின்றார்களோ அவர்களே சுவனபதிக்குரியவர்கள்; அங்கு அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.