Skip to main content

ஸூரத்து ஹூது வசனம் ௯௫

كَاَنْ لَّمْ يَغْنَوْا فِيْهَا ۗ اَلَا بُعْدًا لِّمَدْيَنَ كَمَا بَعِدَتْ ثَمُوْدُ ࣖ   ( هود: ٩٥ )

As if not they (had) prospered
كَأَن لَّمْ يَغْنَوْا۟
அவர்கள் வசிக்காததைப் போல்
therein
فِيهَآۗ
அதில்
So
أَلَا
அறிந்துகொள்ளுங்கள்!
away
بُعْدًا
அழிவு
with Madyan
لِّمَدْيَنَ
மத்யனுக்கு
as was taken away
كَمَا بَعِدَتْ
அழிந்தது போன்று
the Thamud
ثَمُودُ
ஸமூத்

Ka-al-lam yaghnaw feehaaa; alaa bu'dal li Madyana Kamaa ba'idat Samood (Hūd 11:95)

Abdul Hameed Baqavi:

அதில் அவர்கள் ஒரு காலத்திலும் வசித்திருக்காதவர்களைப் போல் (யாதொரு அடையாளமுமின்றி) அழிந்துவிட்டனர். "ஸமூத்" (மக்)கள் மீது சாபம் ஏற்பட்டபடியே இந்த "மத்யன்" (மக்)கள் மீதும் சாபம் ஏற்பட்டுவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

English Sahih:

As if they had never prospered therein. Then, away with Madyan as Thamud was taken away. ([11] Hud : 95)

1 Jan Trust Foundation

அவ்வீடுகளில் அவர்கள் (ஒரு காலத்திலும்) வாழ்ந்திராதவர்கள் போல் ஆகிவிட்டனர். தெரிந்து கொள்ளுங்கள்| ஸமூது (கூட்டத்தார் சாபக்கேட்டினால்) நாசமானது போன்று, மத்யனுக்கும் நாசம்தான்!