Skip to main content

لَقَدْ
திட்டவட்டமாக
كَانَ
இருக்கிறது
فِى قَصَصِهِمْ
இவர்களுடைய சரித்திரங்களில்
عِبْرَةٌ
ஒரு படிப்பினை
لِّأُو۟لِى ٱلْأَلْبَٰبِۗ
அறிவுடையவர்களுக்கு
مَا كَانَ
இருக்கவில்லை
حَدِيثًا
ஒரு செய்தியாக
يُفْتَرَىٰ
புனையப்படுகின்ற
وَلَٰكِن
எனினும்
تَصْدِيقَ
உண்மைப்படுத்துவது
ٱلَّذِى
எது
بَيْنَ يَدَيْهِ
தனக்கு முன்
وَتَفْصِيلَ
இன்னும் விவரிப்பது
كُلِّ شَىْءٍ
எல்லாவற்றை
وَهُدًى
இன்னும் நேர்வழி
وَرَحْمَةً
இன்னும் ஓர் அருள்
لِّقَوْمٍ
மக்களுக்கு
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கிறார்கள்

Laqad kaana fee qasasihim 'ibratul li ulil albaa; maa kaana hadeesany yuftaraa wa laakin tasdeeqal lazee baina yadihi wa tafseela kulli shai'inw wa hudanw wa rahmatal liqawminy yu'minoon

அறிவுடையவர்களுக்கு (நபிகளாகிய) இவர்களுடைய சரித்திரங்களில் நல்லதோர் படிப்பினை நிச்சயமாக இருக்கிறது. (இது) பொய்யான கட்டுக் கதையன்று; ஆனால், அவர்களிடமுள்ள வேதத்தை உண்மையாக்கி வைத்து ஒவ்வொரு விஷயத்தையும் விவரித்துக் கூறுவதாக இருக்கிறது. அன்றி, நம்பிக்கையாளர்களுக்கு நேரான வழியாகவும் ஓர் அருளாகவும் இருக்கிறது.

Tafseer