Skip to main content

ஸூரத்து யூஸுஃப் வசனம் ௧௦௨

ذٰلِكَ مِنْ اَنْۢبَاۤءِ الْغَيْبِ نُوْحِيْهِ اِلَيْكَۚ وَمَا كُنْتَ لَدَيْهِمْ اِذْ اَجْمَعُوْٓا اَمْرَهُمْ وَهُمْ يَمْكُرُوْنَ  ( يوسف: ١٠٢ )

That (is) from the news
ذَٰلِكَ مِنْ أَنۢبَآءِ
இவை/விஷயங்களில்
(of) the unseen
ٱلْغَيْبِ
மறைவான
which We reveal
نُوحِيهِ
வஹீ அறிவிக்கிறோம்/இவற்றை
to you
إِلَيْكَۖ
உமக்கு
And not you were
وَمَا كُنتَ
நீர் இருக்கவில்லை
with them
لَدَيْهِمْ
அவர்களிடம்
when
إِذْ
போது
they put together
أَجْمَعُوٓا۟
ஒருமித்து முடிவெடுத்தனர்
their plan while they
أَمْرَهُمْ وَهُمْ
தங்கள்காரியத்தில்/அவர்கள்
(were) plotting
يَمْكُرُونَ
சூழ்ச்சி செய்கின்றனர்

Zaalika min ambaaa'il ghaibi nooheehi ilaika wa maa kunta ladaihim iz ajma'ooo amrahum wa hum yamkuroon (Yūsuf 12:102)

Abdul Hameed Baqavi:

(நபியே) இது (நீங்கள் அறியாத) மறைவான விஷயங்களில் உள்ளதாகும். அவர்கள் சூழ்ச்சி செய்து (யூஸுஃபைக் கிணற்றில் தள்ள வேண்டுமென்ற) தங்கள் திட்டத்தை வகுத்தபொழுது நீங்கள் அவர்களுடன் இருக்கவில்லை. (எனினும்) இவைகளை நாம் உங்களுக்கு வஹீ மூலமே அறிவித்தோம்.

English Sahih:

That is from the news of the unseen which We reveal, [O Muhammad], to you. And you were not with them when they put together their plan while they conspired. ([12] Yusuf : 102)

1 Jan Trust Foundation

(நபியே!) இது (நீர் அறியாத) மறைவான செய்திகளில் உள்ளதாகும்; இதனை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோம்; அவர்கள் (கூடிச்) சதி செய்து நம் திட்டத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்த பொழுது நீர் அவர்களுடன் இருக்கவில்லை.