Skip to main content

ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௧௮

مَثَلُ الَّذِيْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ اَعْمَالُهُمْ كَرَمَادِ ِۨاشْتَدَّتْ بِهِ الرِّيْحُ فِيْ يَوْمٍ عَاصِفٍۗ لَا يَقْدِرُوْنَ مِمَّا كَسَبُوْا عَلٰى شَيْءٍ ۗذٰلِكَ هُوَ الضَّلٰلُ الْبَعِيْدُ   ( ابراهيم: ١٨ )

(The) example
مَّثَلُ
உதாரணம்
(of) those who
ٱلَّذِينَ
எவர்கள்
disbelieve
كَفَرُوا۟
நிராகரித்தனர்
in their Lord
بِرَبِّهِمْۖ
தங்கள் இறைவனை
their deeds
أَعْمَٰلُهُمْ
அவர்களுடைய செயல்கள்
(are) like ashes
كَرَمَادٍ
சாம்பல்
blows furiously
ٱشْتَدَّتْ
கடுமையாக அடித்துச் சென்றது
on it
بِهِ
அதை
the wind
ٱلرِّيحُ
காற்று
in a day
فِى يَوْمٍ
காலத்தில்
stormy
عَاصِفٍۖ
புயல்
No control (they have)
لَّا يَقْدِرُونَ
அவர்கள் சக்தி பெறமாட்டார்கள்
of what they have earned
مِمَّا كَسَبُوا۟
அவர்கள் செய்ததில்
on anything
عَلَىٰ شَىْءٍۚ
எதையும்
That [it]
ذَٰلِكَ هُوَ
இதுதான்
(is) the straying
ٱلضَّلَٰلُ
வழிகேடு
far
ٱلْبَعِيدُ
தூரமானது

Masalul lazeena kafaroo bi Rabbihim a'maaluhum karamaadinish taddat bihir reehu fee yawmin 'aasif; laa yaqdiroona mimmaa kasaboo 'alaa shai'; zaalika huwad dalaalul ba'eed (ʾIbrāhīm 14:18)

Abdul Hameed Baqavi:

எவர்கள் தங்களைப் படைத்து வளர்த்துப் பரிபாலிப்பவனை நிராகரிக்கின்றார்களோ அவர்களுடைய செயல்களின் உதாரணம்: சாம்பலைப் போல் இருக்கிறது! புயல் காலத்தில் அடித்த கனமான காற்று அதனை அடித்துக்கொண்டு போய்விட்டது. தாங்கள் தேடிக் கொண்டதில் ஒன்றையும் அவர்கள் அடைய மாட்டார்கள். இது வெகு தூரமான வழிகேடாகும்.

English Sahih:

The example of those who disbelieve in their Lord is [that] their deeds are like ashes which the wind blows forcefully on a stormy day; they are unable [to keep] from what they earned a [single] thing. That is what is extreme error. ([14] Ibrahim : 18)

1 Jan Trust Foundation

எவர்கள் தங்களுடைய இறைவனை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு உதாரணமாவது| அவர்களுடைய செயல்கள் சாம்பல் போன்றவை| புயல் காற்று கடினமாக வீசும் நாளில் அச்சாம்பலைக் காற்று அடித்துக் கொண்டு போய்விட்டது. (அவ்வாறே) தாங்கள் சம்பாதித்த பொருள்களில் எதன் மீதும் அவர்களுக்கு அதிகாரம் இராது; இதுவே வெகு தூரமான வழிகேடாகும்.