Skip to main content

ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௫௬

قَالَ وَمَنْ يَّقْنَطُ مِنْ رَّحْمَةِ رَبِّهٖٓ اِلَّا الضَّاۤلُّوْنَ   ( الحجر: ٥٦ )

He said
قَالَ
கூறினார்
"And who
وَمَن
யார்?
despairs
يَقْنَطُ
அவநம்பிக்கை கொள்வார்
of (the) Mercy
مِن رَّحْمَةِ
அருளில் இருந்து
(of) his Lord
رَبِّهِۦٓ
தன் இறைவனின்
except
إِلَّا
தவிர
those who are astray
ٱلضَّآلُّونَ
வழிகெட்டவர்கள்

Qaala wa mai yaqnatu mir rahmati Rabbiheee illad daaaloon (al-Ḥijr 15:56)

Abdul Hameed Baqavi:

அதற்கவர், "வழிகெட்டவர்களைத் தவிர தன் இறைவன் அருளைப் பற்றி எவன்தான் அவநம்பிக்கை கொள்ளக்கூடும்" என்றார்.

English Sahih:

He said, "And who despairs of the mercy of his Lord except for those astray?" ([15] Al-Hijr : 56)

1 Jan Trust Foundation

“வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தம் இறைவனுடைய அருளைப்பற்றி நிராசை கொள்வர்” என்று (இப்ராஹீம் பதில்) சொன்னார்,