Skip to main content

ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௨௩

لَا جَرَمَ اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا يُسِرُّوْنَ وَمَا يُعْلِنُوْنَ ۗاِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْتَكْبِرِيْنَ   ( النحل: ٢٣ )

No doubt No doubt
لَا جَرَمَ
சந்தேகமே இல்லை
that Allah
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
knows
يَعْلَمُ
அறிவான்
what they conceal
مَا يُسِرُّونَ
எதை/மறைக்கிறார்கள்
and what they reveal
وَمَا يُعْلِنُونَۚ
இன்னும் எதை/வெளிப் படுத்துகிறார்கள்
Indeed, He
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
(does) not love
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
the arrogant ones
ٱلْمُسْتَكْبِرِينَ
பெருமையடிப்ப வர்களை

Laa jarama annal laaha ya'lamu maa yusirrona wa ma yu'linoon; innahoo laa yuhibbul mustakbireen (an-Naḥl 16:23)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிவான் என்பதில் யாதொரு சந்தேகமுமில்லை. நிச்சயமாக அவன் கர்வம் கொண்ட (இ)வர்களை விரும்புவதில்லை.

English Sahih:

Assuredly, Allah knows what they conceal and what they declare. Indeed, He does not like the arrogant. ([16] An-Nahl : 23)

1 Jan Trust Foundation

சந்தேகமின்றி அல்லாஹ், அவர்கள் மறைத்து வைத்திருப்பதையும்; அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும்; நிச்சயமாக அறிவான்; (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களை அவன் நிச்சயமாக நேசிப்பதில்லை.