وَلَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلَهُ الدِّيْنُ وَاصِبًاۗ اَفَغَيْرَ اللّٰهِ تَتَّقُوْنَ ( النحل: ٥٢ )
And to Him (belongs)
وَلَهُۥ
அவனுக்கே
whatever (is) in the heavens
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவை
and the earth
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியில்
and to Him
وَلَهُ
இன்னும் அவனுக்கே
(is due) the worship constantly
ٱلدِّينُ وَاصِبًاۚ
கீழ்ப்படிதல்/ என்றென்றும்
Then is it other (than)
أَفَغَيْرَ
அல்லாததையா?
Allah
ٱللَّهِ
அல்லாஹ்
you fear?
تَتَّقُونَ
அஞ்சுகிறீர்கள்
Wa lahoo maa fis samaawaati wal ardi wa lahud deenu waasibaa; afaghairal laahi tattaqoon (an-Naḥl 16:52)
Abdul Hameed Baqavi:
வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுடையவையே! அவனுக்கு என்றென்றும் வழிபடுவது அவசியம். ஆகவே, அந்த அல்லாஹ் அல்லாதவற்றிற்கா நீங்கள் பயப்படுகிறீர்கள்?
English Sahih:
And to Him belongs whatever is in the heavens and the earth, and to Him is [due] worship constantly. Then is it other than Allah that you fear? ([16] An-Nahl : 52)