Skip to main content

ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௫௩

وَمَا بِكُمْ مِّنْ نِّعْمَةٍ فَمِنَ اللّٰهِ ثُمَّ اِذَا مَسَّكُمُ الضُّرُّ فَاِلَيْهِ تَجْـَٔرُوْنَۚ   ( النحل: ٥٣ )

And whatever you have
وَمَا بِكُم
எது/உங்களிடம்
of favor
مِّن نِّعْمَةٍ
அருட்கொடையில்
(is) from Allah
فَمِنَ ٱللَّهِۖ
அல்லாஹ்விடமிருந்து
Then
ثُمَّ
பிறகு
when touches you
إِذَا مَسَّكُمُ
உங்களுக்கு ஏற்பட்டால்
the adversity
ٱلضُّرُّ
துன்பம், தீங்கு
then to Him
فَإِلَيْهِ
அவனிடமே
you cry for help
تَجْـَٔرُونَ
கதறுகிறீர்கள்

Wa maa bikum minni'matin faminal laahi summa izaa massakumud durru fa ilaihi taj'aroon (an-Naḥl 16:53)

Abdul Hameed Baqavi:

உங்களுக்குக் கிடைத்துள்ள பாக்கியம் அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வந்தவைதாம். உங்களை யாதொரு தீங்கு அணுகும் பட்சத்தில் அவனிடமே முறையிடுகிறீர்கள்.

English Sahih:

And whatever you have of favor – it is from Allah. Then when adversity touches you, to Him you cry for help. ([16] An-Nahl : 53)

1 Jan Trust Foundation

மேலும், எந்த நிஃமத் (பாக்கியம்) உங்களிடம் இருந்தாலும் அது அல்லாஹ்விடமிருந்து உள்ளதேயாகும்; பின்னர் ஏதாவது ஒரு துன்பம் உங்களைத் தொட்டு விட்டால் அவனிடமே (அதை நீக்குமாறு பிரலாபித்து) நீங்கள் முறையிடுகிறீர்கள்.