Skip to main content

ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௭௨

وَاللّٰهُ جَعَلَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا وَّجَعَلَ لَكُمْ مِّنْ اَزْوَاجِكُمْ بَنِيْنَ وَحَفَدَةً وَّرَزَقَكُمْ مِّنَ الطَّيِّبٰتِۗ اَفَبِالْبَاطِلِ يُؤْمِنُوْنَ وَبِنِعْمَتِ اللّٰهِ هُمْ يَكْفُرُوْنَۙ  ( النحل: ٧٢ )

And Allah
وَٱللَّهُ
அல்லாஹ்
(has) made
جَعَلَ
படைத்தான்
for you
لَكُم
உங்களுக்காக
from
مِّنْ
இருந்து
yourselves
أَنفُسِكُمْ
உங்களில்
spouses
أَزْوَٰجًا
மனைவிகளை
and has made
وَجَعَلَ
இன்னும் படைத்தான்
for you
لَكُم
உங்களுக்கு
from
مِّنْ
இருந்து
your spouses
أَزْوَٰجِكُم
உங்கள் மனைவிகள்
sons
بَنِينَ
ஆண் பிள்ளைகளை
and grandsons
وَحَفَدَةً
இன்னும் பேரன்களை
and has provided for you
وَرَزَقَكُم
இன்னும் உணவளித்தான்/உங்களுக்கு
from the good things
مِّنَ ٱلطَّيِّبَٰتِۚ
நல்லவற்றிலிருந்து
Then in falsehood do
أَفَبِٱلْبَٰطِلِ
?/பொய்யை
they believe
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கிறார்கள்
and the Favor
وَبِنِعْمَتِ
இன்னும் அருட்கொடையை
of Allah
ٱللَّهِ
அல்லாஹ்வின்
they disbelieve?
هُمْ يَكْفُرُونَ
அவர்கள் நிராகரிக்கின்றனர்

Wallaahu ja'ala lakum min anfusikum azwaajanw wa ja'ala lakum min azwaajikum baneena wa hafadatanw wa razaqakum minat yaiyibaat; afabil baatili yu'minoona wa bini'matil laahi hum yakkfuroon (an-Naḥl 16:72)

Abdul Hameed Baqavi:

உங்களிலிருந்தே உங்கள் மனைவிகளை அல்லாஹ் படைக்கிறான். அன்றி, உங்கள் மனைவிகளிலிருந்து சந்ததிகளையும், பேரன் பேத்திகளையும் உற்பத்தி செய்து உங்களுக்கு நல்ல உணவுகளையும் புகட்டுகிறான். (இவ்வாறிருக்க) அவர்கள் (தாங்களாகக் கற்பனை செய்து கொண்ட) பொய்யானவைகளை நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்கள் நிராகரிக்கின்றனரா?

English Sahih:

And Allah has made for you from yourselves mates and has made for you from your mates sons and grandchildren and has provided for you from the good things. Then in falsehood do they believe and in the favor of Allah they disbelieve? ([16] An-Nahl : 72)

1 Jan Trust Foundation

இன்னும், அல்லாஹ் உங்களுக்காக உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான்; உங்களுக்கு உங்கள் மனைவியரிலிருந்து சந்ததிகளையும்; பேரன் பேத்திகளையும் ஏற்படுத்தி, உங்களுக்கு நல்ல பொருட்களிலிருந்து ஆகாரமும் அளிக்கிறான்; அப்படியிருந்தும், (தாமே கற்பனை செய்து கொண்ட) பொய்யானதின் மீது ஈமான் கொண்டு அல்லாஹ்வின் அருட்கொடையை இவர்கள் நிராகரிக்கிறார்களா?