Skip to main content

ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௮

وَاِنَّا لَجَاعِلُوْنَ مَا عَلَيْهَا صَعِيْدًا جُرُزًاۗ   ( الكهف: ٨ )

And indeed We (will) surely make
وَإِنَّا لَجَٰعِلُونَ
நிச்சயமாக நாம்/ ஆக்கி விடுவோம்
what (is) on it
مَا عَلَيْهَا
எதை/அதன் மீது
soil
صَعِيدًا
சமமான தரையாக
barren
جُرُزًا
செடி கொடியற்ற பூமி

Wa innaa lajaa 'iloona maa 'alaihaa sa'aeedan juruzaa (al-Kahf 18:8)

Abdul Hameed Baqavi:

(ஒரு நாளில்) நிச்சயமாக நாம் பூமியில் (அலங்காரமாக) உள்ள இவை அனைத்தையும் (அழித்து) வெட்ட வெளியாக்கி விடுவோம்.

English Sahih:

And indeed, We will make that which is upon it [into] a barren ground. ([18] Al-Kahf : 8)

1 Jan Trust Foundation

இன்னும், நிச்சயமாக நாம் அதன் மீது உள்ளவற்றை (ஒரு நாள் அழித்துப்) புற்பூண்டில்லாப் பாலைநிலமாக்கி விடுவோம்.